போலாத்பூர் தாலுகா

போலாத்பூர் தாலுகா (Poladpur taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 15 தாலுகாக்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிடம் போலாத்பூரில் உள்ளது. போலாத்பூர் தாலுகா போலாத்பூர் எனும் 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 86 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போலாத்பூர் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 45,464 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,103 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 4773 - 10% ஆகும். சராசரி எழுத்தறிவு 76.41% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 3,019 மற்றும் 2,466 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.8%, இசுலாமியர்கள் 4.76%, பௌத்தர்கள் 6.3% மற்றும் பிறர் 0.09% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலாத்பூர்_தாலுகா&oldid=3358192" இலிருந்து மீள்விக்கப்பட்டது