பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி (Paonta Sahib Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 58 ஆகும்.[1][2]

பௌண்டா சாகிப்
இந்தியத் தேர்தல் தொகுதி
சிர்மௌர் மாவட்டத்தில் பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிர்மௌர்
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுக் ராம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 கிர்னேஷ் ஜங் சுயேச்சை
2017 சுக் ராம் பாரதிய ஜனதா கட்சி
2022[3]

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - பௌண்டா சாகிப்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)