பௌர்ணமி நிலவில்

பௌர்ணமி நிலவில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், வசந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பௌர்ணமி நிலவில்
இயக்கம்கஜா
தயாரிப்புஆர். எம். சுப்பிரமணியம்
உமா பிரியா கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயன்
வசந்தி
விஜய் பாபு
வெளியீடுசனவரி 12, 1980
நீளம்3478 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌர்ணமி_நிலவில்&oldid=3948131" இலிருந்து மீள்விக்கப்பட்டது