மகசுழி மகாதீசன்

மகசுழி மகாதிஸ்ஸ என்பவன் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆட்சி செய்த அரசன் ஆவான். இவன் தனது வளர்ப்புத் தந்தையான வலகம்பாகுவை, தனது மைத்துனனான சோரநாகன் மூலம் வெற்றி கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினான்.

மகசுழி மகாதிஸ்ஸ
அனுராதபுர அரசர்
ஆட்சிகி. மு. 76 - கி. மு. 62
முன்னிருந்தவர்வட்டகாமினி அபயன்
சோரநாகன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைகல்லாட நாகன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

மகசுழி மகாதீசன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
வலகம்பாகு
அனுராதபுர அரசன்
கி.மு. 76–கி.மு. 62
பின்னர்
சோரநாகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகசுழி_மகாதீசன்&oldid=1902982" இலிருந்து மீள்விக்கப்பட்டது