மகரிசி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி

மகரிசி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியாகும். இப்பள்ளி ஒசூரில் சிப்காட் தொழிற் பேட்டையில் அமைந்துள்ளது. 1983ஆம் ஆண்டு 85 மாணவர்களுடன் துவக்கப்பட்ட இப்பள்ளியானது, நடுவண் பாடத்திட்டத்தில் செயல்படுகிறது. 2018 ஆண்டு வாங்கில் இங்கு 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்றை பெற்றுள்ளது. இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

மகரிசி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி
வகைசுயநிதி பள்ளி
உருவாக்கம்1983
அமைவிடம், ,
இணையதளம்[1]

வெளி இணைப்புகள் தொகு

[பள்ளியின் இணையதளம் http://www.maharishividyamandirch.com/]