மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், மேகாலயா

இந்தியப் பல்கலைக்கழகம்

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (Mahatma Gandhi University) இந்தியாவின் மேகாலயாவில் உள்ள ரி-போய் மாவட்டம், துராவில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். 2010 ஆம் ஆண்டு மேகாலயா மாநில சட்டமன்ற சட்டம் மூலம் இப்பல்க்லைக்கழகம் நிறுவப்பட்டது. மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், முறைசாரா முறையில் அமைந்த ஒரு மாநில தனியார் பல்கலைக்கழகமாகும். 2011 ஆம் ஆண்டு மேகாலயா மாநில சட்டமன்றச் சட்டம், 2010 இன் ஆறாம் விதியின் கீழ் நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம் 1956 இன் பிரிவு 22 குறிப்பிட்டபடி பட்டங்களை வழங்க பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உள்ளது. இரண்டு வளாகங்கள், 23 துறைகள் மற்றும் கிட்டத்தட்ட 1500 மாணவர்களைக் கொண்ட இப்பல்கலைக்கழகம் 56 படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்புகள் கானாபரா மற்றும் துரா வளாகங்களில் அளிக்கப்படுகின்றன.[1][2][3]

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
மேகாலயா
Mahatma Gandhi University
Meghalaya
குறிக்கோளுரைஅனைவருக்கும் கல்வி
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2011
சார்புபல்கலைக்கழக மானியக் குழு; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு; இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்; இந்திய மருந்தியல் குழுமம்; இந்திய வழக்குரைஞர் கழகம்
வேந்தர்இராசன் சோப்ரா
துணை வேந்தர்மோகன் பட்டாச்சார்யா
அமைவிடம்
ரி-போய் மற்றும் துரா
, ,
24°4′0.7″N 91°52′11.39″E / 24.066861°N 91.8698306°E / 24.066861; 91.8698306
வளாகம்நகர்ப்புறம் (கப்ரா, துரா)
இணையதளம்www.mgu.edu.in

மேற்கோள்கள் தொகு

  1. "Private University Meghalaya". University Grants Commission (India). பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.
  2. "Mahatma Gandhi University M'laya convocation ceremony". Nagaland Post. 16 February 2017. Archived from the original on 25 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mahatma Gandhi University becomes member of Association of Indian Universities". The Shillong Times. 29 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.

புற இணைப்புகள் தொகு