மகாலட்சுமி பொறியியல் கல்லூரி

திருச்சிராப்பள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரி

மகாலட்சுமி பொறியியல் கல்லூரி (Mahalakshmi Engineering College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2] மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]

மகாலட்சுமி பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2011 (2011)
தலைவர்ஆர். ரவி
தலைவர்எம். அனந்தராமன்
முதல்வர்ஆர். முருகன்
அமைவிடம், ,
10°53′24″N 78°38′14″E / 10.89000°N 78.63722°E / 10.89000; 78.63722
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இது அமைந்துள்ளது   திருவரங்கம் தொடருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

மஹாலட்சுமி பொறியியல் கல்லூரியானது மகாலட்சுமி கல்வி அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இந்தக் கல்லூரியானது ஆர். ரவி மற்றும் எம். அனந்தராமன் ஆகியோரால் 2011 இல் நிறுவப்பட்டது.

படிப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Mahalakshmi Engineering College, Trichy". Collegesintamilnadu.com. 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
  2. "Mahalakshmi Engineering College, Trichy". IndCareer. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
  3. http://www.aicte-india.org/downloads/approved_institut_websites/tn.pdf
  4. "Mahalakshmi Engineering College". India College Search. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.

வெளி இணைப்புகள் தொகு