மகா பாரதம் (திரைப்படம்)

மகா பாரதம் (வீர பீமசேனனின் சரிதம்) 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] 1964 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வீர் பீம்சேன் என்ற படத்தின் தமிழாக்கமே இப்படமாகும். சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.

மகா பாரதம்
இயக்கம்சந்திரகாந்த்
தயாரிப்புஎஸ். எம். சுந்தரம்
திரைக்கதைதேவநாராயணன்
இசைஜி. தேவராஜன்
கலையகம்ஹரி கிருஷ்ணா மூவீஸ்
வெளியீடுசூலை 2, 1965 (1965-07-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இப்பட்டியல் ஐ எம் டி பி (IMDB) இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[2]

  • தாரா சிங்
  • மும்தாஸ்
  • சுமித்திரா தேவி
  • அனித்தா குஹா
  • மஹிபால் சிங்
  • ஷாஹூ மோடக்
  • ரந்தவா
  • ரத்னமாலா
  • திவாரி
  • பி. எம். வியாஸ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. தேவராஜன். படத்தில் ஒரு பாரதியார் பாடல் உட்பட 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மற்ற பாடல்களை கண்ணதாசன்-6, பஞ்சு அருணாசலம்-3, தேவநாராயணன்-2 எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2018-11-17. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12. {{cite book}}: Text "[" ignored (help)
  2. "Veer Bhimsen (1964) Full Cast & Crew". பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_பாரதம்_(திரைப்படம்)&oldid=3849211" இலிருந்து மீள்விக்கப்பட்டது