மகேந்திர அமரசிங்க

மகேந்திர அமரசிங்க (Mahendra Amerasinghe), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 -96 பருவ ஆண்டுகளில், இலங்கை முவர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_அமரசிங்க&oldid=2215990" இலிருந்து மீள்விக்கப்பட்டது