மகேந்திர கபூர்

இந்திய பாடகர்

மகேந்திர கபூர் (Mahendra Kapoor, இந்தி: महेन्द्र कपूर, ஜனவரி 9, 1934-செப்டம்பர் 27, 2008) ஓர் இந்தித் திரைப்படப் பாடகர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியிலும் பல்வேறு மொழிகளிலும் குறைந்தது 25,000 பாடல்களை பாடியுள்ளார். இயக்குனர் பி. ஆர். சோப்ராவின் திரைப்படங்களிலும் நடிகர் மனோஜ் குமாரின் திரைப்படங்களிலும் பாடிப் புகழ்பெற்றார்.

Mahendra Kapoor
மகேந்திர கபூர்
பிறப்பு(1934-01-09)சனவரி 9, 1934
பிறப்பிடம்இந்தியா அம்ரித்சர், இந்தியா
இறப்பு(2008-09-27)செப்டம்பர் 27, 2008
இசை வடிவங்கள்திரைப்படப் பாடல்
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)பாடகர்
இசைத்துறையில்1956–1999

2008இல் செப்டம்பர் 27ஆம் தேதி இதய நோய் காரணமாக காலமானார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_கபூர்&oldid=2957922" இலிருந்து மீள்விக்கப்பட்டது