மக்கா ரஃபீக் அஹமது

மக்கா ரஃபீக் அஹமது (உருது: مکھ رفیق احمد) ஓர் தமிழக தொழிலதிபர். இவர் 2011-ம் ஆண்டில் பத்மசிறீ விருது பெற்றார்.[1]

மக்கா ரஃபீக் அஹமது
பணிவணிகர்
விருதுகள்வணிகம் மற்றும் தொழிலுக்கான பத்பசிறீ

சமூக பங்களிப்பு தொகு

இவரது தோல் பதனிடுதல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் வேலூர் மாவட்டத்தில் குறிப்பிடதக்க வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகளை செய்துவருகிறது.

விருதுகள் தொகு

மக்கா ரஃபீக் அஹம்து 2011ம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

References தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கா_ரஃபீக்_அஹமது&oldid=2968424" இலிருந்து மீள்விக்கப்பட்டது