மசுமோம் (அரபு மொழி: مشموم, Machmoum) என்பது அரபு மல்லிகைப் பூக்களால் செய்யப்பட்ட சிறுபூச்செண்டு அல்லது கழுத்தணி சிறுமாலை ஆகும். இம்மலர் பண்பாடு, தூனிசியா நாட்டின் கலாச்சாரம் ஆகும். அந்நாட்டின் நண்பகல் பொழுதிலோ, மாலைப் பொழுதிலோ இவை விற்கப்படுகின்றன. அந்நாட்டின்[1] ஆடவர் காதில் அணிவர். பெண்கள் தன் கைகளிலோ, தங்கள் மார்பகப் பிளவிலோ அணிவர்.

சிறுபூச்செண்டு
அம்மலர் கடை


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுமோம்&oldid=3815865" இலிருந்து மீள்விக்கப்பட்டது