மஜ்னு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மஜ்னு
இயக்கம்ரவிச்சந்திரன்
தயாரிப்புDr மனோகர்
கதைரவிச்சந்திரன்
வசனம்பாலகுமாரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புபிரசாந்த்
ரிங்கி கன்னா
ரகுவரன்
விவேக்
நாசர்
சோனு சூட்
விநியோகம்Cee I TV Ltd
வெளியீடு2001
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வசூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜ்னு&oldid=3277595" இலிருந்து மீள்விக்கப்பட்டது