மட்டக்களப்பு அருங்காட்சியகம்

மட்டக்களப்பு அருங்காட்சியகம் அல்லது மட்டக்களப்பு அரும் பொருட் காட்சியகம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் அரச திணைக்களங்கள் அமைந்துள்ள கச்சேரியில் அமைந்துள்ளது. ஒரு சிறிய அறையினுள் அமைந்துள்ள இது மட்டக்களப்பு வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களைக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1999[1]
அமைவிடம்கச்சேரி, மட்டக்களப்பு, இலங்கை
வகைவரலாறு
வருனர்களின் எண்ணிக்கைமிகக் குறைந்தளவு
வலைத்தளம்-

ஏட்டுப் பிரதிகள், இந்து சமயச் சிற்பங்கள், தமிழ், இசுலாமியக் கலை, கலாசாரப் பொருட்கள், பிரித்தானிய ஆட்சிக்காலப் பொருட்கள் மற்றும் பழைய பாவனைப் பொருட்கள் என்பனவற்றை இங்கு காணலாம்.[2]

இங்குள்ள சில பொருட்கள் தொகு

உசாத்துணை தொகு

  1. "Heritage – Batticaloa Museum". Archived from the original on 27 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. தங்கேஸ்வரி, க. (2015). தென்றல். பக். 48. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batticaloa Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.