மட்டாஞ்சேரி

மட்டாஞ்சேரி (Mattancherry) என்பது இந்தியாவின் கொச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்டாஞ்சேரி என்ற பெயர் "ஆஞ்சேரி மட்டம்" என்பதிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. "நம்பூதிரி இல்லமான" இதை பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை மட்-ஏஞ்சரி என்று உச்சரித்தனர். படிப்படியாக மட்டாஞ்சேரி ஆனது. முந்தைய 'ஏஞ்சேரி மட்டம்' அமைந்த இடம் இப்போது ஒரு தமிழ் பிராமணக் குடியேற்றமாக உள்ளது.

மட்டாஞ்சேரி
மேல் கொச்சி
சுற்றுப்புறப் பகுதி
கொச்சி சமணக் கோயில்
மட்டாஞ்சேரி is located in கேரளம்
மட்டாஞ்சேரி
மட்டாஞ்சேரி
கேரளாவில் மட்டாஞ்சேரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°57′45″N 76°15′15″E / 9.96250°N 76.25417°E / 9.96250; 76.25417
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
682002
வாகனப் பதிவுகேஎல்-43

அரசியல் தொகு

மட்டாஞ்சேரி கொச்சி சட்டமன்றத் தொகுதி மற்றும் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். [1]

குறிப்பிடத்தக்க இடங்கள் தொகு

இந்தியாவின் மிகப் பழமையான யூத தொழுகை கூடமான பரதேசி யூத தொழுகைக் கூடம், [2] மட்டாஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், மட்டாஞ்சேரி பழையனூர் அரச கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

புகைப்படங்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
  2. Abram, David. The Rough Guide to Kerala (2nd ed.). இலண்டன், ஐக்கிய இராச்சியம்: Penguin Books. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84836-541-4.|

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டாஞ்சேரி&oldid=3084441" இலிருந்து மீள்விக்கப்பட்டது