மணமகளே வா

பஞ்சு அருணாசலம் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மணமகளே வா என்பது 1988ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இது பஞ்சு அருணாசலத்தால் இயக்கப்பட்டு ராஜன்னா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. பிரபு, ராதிகா, வை.ஜி. மகேந்திரன் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மணமகளே வா
இயக்கம்பஞ்சு அருணாசலம்
தயாரிப்புபி.எச்.ராஜன்ன
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஎன்.சந்திரன்
கலையகம்ராமா நிறுவனங்கள்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகளே_வா&oldid=3712056" இலிருந்து மீள்விக்கப்பட்டது