மணலார் அருவி
இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் அச்சன்கோவிலில் அமைந்துள்ள
மணலார் அருவி (Manalar Waterfalls) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் அச்சன்கோவிலில் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டம் மற்றும் கொன்னி காட்டுப்பகுதி ஆகியவற்றுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொல்லம் நகரிலிருந்து சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது[1]
மணலார் அருவி Manalar Waterfalls | |
---|---|
മണലാര് വെള്ളച്ചാട്ടം | |
அமைவிடம் | கொல்லம் மாவட்டம், கேரளா, இந்தியா |
ஆள்கூறு | Kerala_scale:50000 9°4′2″N 77°10′53″E / 9.06722°N 77.18139°E |
வகை | பிரிக்கப்பட்டது |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | அச்சன்கோவில் ஆறு |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Waterfalls in Kollam". பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.