மணி குமார் சர்மா

இந்திய அரசியல்வாதி

டாக்டர் மணி குமார் சர்மா (Dr. Mani Kumar Sharma) ஒரு இந்திய அரசியல்வாதி. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் உறுப்பினராக 2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் கம்டாங்-சிங்டாமிலிருந்து சிக்கிம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிஎஸ் கோலே அமைச்சரவையில் சுகாதார, மனித சேவைகள் மற்றும் குடும்ப நலம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக உள்ளார் [1] [2] [3] [4]

மணி குமார் சர்மா
சிக்கிம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
மே 2019 – தற்போது வரை
முன்னையவர்சோம்நாத் பௌதியால்
பின்னவர்நடப்பு அவை உறுப்பினர்
தொகுதிகாம்டாங்-சிங்டாம் சட்டமன்றத் தொகுதி
சுகாதாரத்துறை மனித மேம்பாட்டுத் துறை & குடும்ப நலத்துறை, சமூக நீதி & அதிகாரமளித்தல்
பதவியில்
2019
தொகுதிகாம்டாங்-சிங்டாம் சட்டமன்றத்தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மணி குமார் சர்மா
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
வாழிடம்(s)சிங்தாம், கிழக்கு சிக்கிம்
முன்னாள் கல்லூரிஉத்கால் பல்கலைக்கழகம்
தொழில்Doctor

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_குமார்_சர்மா&oldid=3635738" இலிருந்து மீள்விக்கப்பட்டது