மண்டி (உத்தரப் பிரதேசம்)

உத்தரப் பிரதேசதிலுள்ள கிராமம்

மண்டி (Mandi) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் அமைந்த தொல்லியல் கிராமம் ஆகும்.[1] இது புதுதில்லியிலிருந்து வடகிழக்கே 200 கிமீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 500 சதுர மீட்டர் பரப்பிலான தொல்லியல் மேட்டை கிபி 200-இல் சமப்படுத்தும் போது சிந்துவெளி நாகரிகத்தின் பிந்தைய அரப்பா காலத்தின் தங்க நகைகள், செப்புப் பாத்திரங்கள், அழகிய மணிகள் போன்ற பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.[2][3][3][4]

மண்டி
மாண்டி
கிராமம்
மண்டி is located in உத்தரப் பிரதேசம்
மண்டி
மண்டி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மண்டி கிராமத்தின் அமைவிடம்
மண்டி is located in இந்தியா
மண்டி
மண்டி
மண்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°26′10″N 77°34′27″E / 29.436234°N 77.574098°E / 29.436234; 77.574098
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்முசாபர்நகர்
ஊராட்சி ஒன்றியம்பக்ரா
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்
272 m (892 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்4,000
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)


இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Integrated Management Information System (IMIS)". Government of India. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
  2. "Maandi Village Treasure". Muzaffarnagar District Administration. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
  3. 3.0 3.1 Michael Fathers (2000-07-10). "Stealing from History". TIME Asia 156 (1). http://www.cnn.com/ASIANOW/time/magazine/2000/0710/india.treasure.html. 
  4. Manoher V. Sonalker (1 January 2007). India: The Giant Awakens!. Atlantic Publishers & Dist. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0769-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டி_(உத்தரப்_பிரதேசம்)&oldid=3566223" இலிருந்து மீள்விக்கப்பட்டது