மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (வவுணதீவு) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 352 சதுர கிலோமீட்டர் ஆகும்.[1]

மண்முனை மேற்கு
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு Sri Lanka
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்மட்டக்களப்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "Divisions". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat of Batticaloa. Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2016.

வெளியிணைப்புக்கள் தொகு