மதன மாளிகை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், அல்ஹா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மதன மாளிகை
இயக்கம்விஜயன்
தயாரிப்புஎன். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎம். பி. ஸ்ரீநிவாசன்
நடிப்புசிவகுமார்
அல்ஹா
வெளியீடுசூலை 2, 1976
நீளம்3688 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன_மாளிகை&oldid=3349935" இலிருந்து மீள்விக்கப்பட்டது