மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

மதுரை - கிழக்கு மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்ற தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு

  • மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி)

கடவூர், நாயக்கன்பட்டி, பொய்யக்கரைபட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, மலைப்பட்டி, பூலாம்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், மீனாட்சிபுரம், சவலக்கரையான், வெள்ளியங்குன்றம், அப்பன்திருப்பதி, அண்டமான், மாத்தூர், பில்லுசேரி, பொரிசுபட்டி, செட்டிகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்குபெத்தாம்பட்டி, குலமங்கலம், கருவனூர், மந்திகுளம், பாறைப்பட்டி, கொல்லங்குளம், குருத்தூர், ஜோதியாபட்டி, எருக்கலைநத்தம், உசிலம்பட்டி, கொடிமங்கலம், கூளப்பாண்டி, வீரபாண்டி, வடுகபட்டி, பூதகுடி, வேப்பங்குளம், செட்டிகுளம், மாரணவாரியேந்தல், இலுப்பக்குடி, துய்யநேரி, அரும்பனூர், அயிலாங்குடி, இரணியம், கன்னிகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, திருப்பாலை, காதக்கிணறு, புதுப்பட்டி, சேம்பியனேந்தல், கொடிக்குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, பேராக்கூர், பொடசபட்டி, நரசிங்கம், மங்களக்குடி, உத்தங்குடி, உலகனேரி, திருமோகூர், இலங்கியேந்தல், சித்தாக்கூர்,பனைக்குளம், எஸ்.நெடுங்குளம், வெள்ளைகுப்பம், வரகனேரி,நாட்டார்மங்கலம், ராஜாக்கூர், முண்டநாயகம், மயிலங்குண்டு, திண்டியூர், தாத்தான்குளம்,காளிகாப்பான்,பாண்டியன்கோட்டை, பூலாங்குளம், காத்தவனேந்தல், வீரபாஞ்சான், விளத்தூர், வெள்ளாங்குளம், இடையபட்டி, இசலானி, தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், சீகன்குளம், ஆண்டார்கொட்டாரம், இளமனூர், பொட்டப்பனையூர், வெல்லக்குண்டு, பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், கோழிக்குடி, கொண்டபெத்தான் கருப்பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், உடன்குண்டு ஓவலூர், செங்கோட்டை, களிமங்கலம், கார்சேரி, சக்குடி, அனஞ்சியூர், கள்வேலிபட்டி மற்றும் அங்காடிமங்கலம் கிராமங்கள்.

ஆணையூர் (பேரூராட்சி), கண்ணனேந்தல் (சென்சஸ் டவுன்), நாகனாகுளம் (சென்சஸ் டவுன்), ஒத்தக்கடை (சென்சஸ் டவுன்) மற்றும் வண்டியூர் (சென்சஸ் டவுன்).[1]

வெற்றி பெற்றவர்கள் தொகு

சென்னை மாகாணச் சட்டமன்றம் தொகு

ஆண்டு வெற்றியாளர் அரசியல் கட்சி
1952 டி. கே. இராமா[2] இந்திய தேசிய காங்கிரசு
1957 திருமதி பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்[3][4] இந்திய தேசிய காங்கிரசு
1962 திருமதி பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் [3][5] இந்திய தேசிய காங்கிரசு
1967 கே. பி. ஜானகி அம்மாள்[6] இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு சட்டமன்றம் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கே. எஸ். ராமகிருஷ்ணன் [7] திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 என். சங்கரய்யா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 24,263 33% ஏ. ஜி. சுப்ரமணியன் இதேகா 22,278 30%
1980 என். சங்கரய்யா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36,862 49% எம். ஏ. ராமமூர்த்தி இதேகா 30,923 41%
1984 கா. காளிமுத்து அதிமுக 43,210 50% பி. எம். குமார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36,972 42%
1989 எஸ். ஆர். இராதா அதிமுக 40,519 48% என். சங்கரய்யா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 27,196 32%
1991 ஓ. எஸ். அமர்நாத் அதிமுக 50,336 63% எம். பி. குமார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 20,248 25%
1996 வி. வேலுசாமி திமுக 39,478 44% டி. ஆர். ஜனார்தன் அதிமுக 20,181 23%
2001 என். நன்மாறன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 32,461 43% வி. வேலுச்சாமி திமுக 27,157 36%
2006 என். நன்மாறன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36,383 38% பூமிநாதன் மதிமுக 36,332 38%
2011 தமிழரசன் அதிமுக 99,447 55.29% பி. எம். மூர்த்தி திமுக 70,692 39.30%
2016 பெ. மூர்த்தி திமுக 108,569 51.40% தக்கார் பி. பாண்டி அதிமுக 75,797 35.88%
2021 பெ. மூர்த்தி திமுக 122,729 51.59% ஆர். கோபாலகிருஷ்ணன் அதிமுக 73,125 30.74% [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  2. 240. MADURAI SOUTH T . K . RAMA INC
  3. 3.0 3.1 ‘Sunrise’ on Madurai East horizon?
  4. "Page No. 167" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  5. "Page No. 218 and For Detailed result 118 MADURAI EAST Page No. 235" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  6. "140 MADURAI EAST - Page No.264" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  7. Sitting and previous MLAs from Madurai East Assembly Constituency
  8. மதுரை கிழக்குர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா

வெளியிணைப்புகள் தொகு