மதுரை தேங்காய் முறுவல்

மதுரை தேங்காய் முறுவல் என்பது தேங்காய் பருப்பிலிருந்து செய்யப்படும் தின்பண்டமாகும். இது இளம் தேங்காய் பருப்பில் இருந்து தயார் செய்யப்படுகிறது. [1]

தேங்காய் பருப்பில் வெண்மை நிறத்திலும் நல்ல மணத்துடனும் உள்ளவை தேர்ந்தெடுக்கப்பட்டுகின்றன. சிறிய துண்டுகளாக நறுக்கி சுடுநீரில் வேகவைக்கப் படுகிறது. பின்பு சர்க்கரை பாகுடன் சேர்த்து உலர்த்தப்பட்டு தேங்காய் முறுவல் தயாரிக்கப்படுகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. "தவேப வேளாண் இணைய தளம் :: அறுவடை பின்சார் தொழில் நுட்பம்". agritech.tnau.ac.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_தேங்காய்_முறுவல்&oldid=3711861" இலிருந்து மீள்விக்கப்பட்டது