மத்திகரை பெங்களூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

சிறப்பு தொகு

இது கன்னடர்களின் குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்பவர்களில் 70 % கன்னடப் பெருமக்கள் ஆவார்கள்.

நிர்வாகம் தொகு

இது "ப்ருஹாட் பெங்களூரு மகாநஹர பலிகே" எனப்படும் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திகரை&oldid=1762132" இலிருந்து மீள்விக்கப்பட்டது