மத்திகிரி

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி

மத்திகிரி (ஆங்கிலம்:Mathigiri) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூரிலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டில் மத்திகிரி பேரூராட்சி ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. மத்திகிரி ஒசூர் தொடருந்து நிலையத்தில் இருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது.

மத்திகிரி
அருகாமை நகரம்
மத்திகிரி is located in தமிழ் நாடு
மத்திகிரி
மத்திகிரி
தமிழ்நாட்டில் மத்திகிரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°41′00″N 77°49′00″E / 12.6833°N 77.8167°E / 12.6833; 77.8167
நாடு India
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மாநகராட்சிஓசூர் மாநகராட்சி
ஏற்றம்895 m (2,936 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,049
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 110
வாகனப் பதிவுதநா-70

மக்கள் தொகை பரம்பல் தொகு

15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[1] இப்பேரூராட்சி 5,627 வீடுகளும், 23,129 மக்கள்தொகையும் கொண்டது.[2]

ஒசூருடன் இணைப்பு தொகு

மத்திகிரி கடந்த 2011இல் ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு,[3] ஒசூர் மாநகராட்சியின் ஒரு பகுதியாகி, மூன்று வார்டுகளாக பிரிக்கப்பட்டது.

ஆதாரங்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Mathigiri Population Census 2011
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திகிரி&oldid=3744907" இலிருந்து மீள்விக்கப்பட்டது