மந்திரவாதி (திரைப்படம்)

ப. சுப்ரமணியம் இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மந்திரவாதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மந்திரவாதி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எசு. முத்தையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மந்திரவாதி
இயக்கம்பி. சுப்ரமணியம்
தயாரிப்புபி. சுப்ரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
இசைபிரதர் லக்ஸ்மனன்
நடிப்புபிரேம்நசீர்
கொட்டரகாரா
டி. எஸ். முத்தைய்யா
ஜோஸ் பிரகாஷ்
குமாரி
தங்கம்
பங்கஜம்
பொன்னம்மா
வெளியீடுதிசம்பர் 17, 1956
நீளம்15535
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-08-23. பார்க்கப்பட்ட நாள் 2018-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரவாதி_(திரைப்படம்)&oldid=3948880" இலிருந்து மீள்விக்கப்பட்டது