மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல்.[1]

பல மறுபதிப்புகளை கொண்ட இந்நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கிறார் உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன்.

பொருளடக்கம் தொகு

பகுதி - i அடிப்படைத் தத்துவம் பகுதி - ii கருமையம் இயற்கையின் நீதி மன்றம் பகுதி -iii மன இயக்க வகைகள் தூக்கம் - கனவு - வருங்காலம் உணர்தல் உளப்பயிற்சி பகுதி - iv உலக அமைதி

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

வேதாத்திரி மகரிஷி ஸ்டோர் இணையதளம்

மேற்கோள்கள் தொகு

  1. தினமலர்.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்_(நூல்)&oldid=2932826" இலிருந்து மீள்விக்கப்பட்டது