மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகள் ஆணையம் என்பது, மனித உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது தேசிய அல்லது நாடு தழுவிய அல்லது மாநிலம் சார்ந்த மனித உரிமைகள் ஆணயங்களை குறிப்பிடலாம்.

நாடு தழுவிய மனித உரிமைகள் ஆணயங்கள் தொகு

Region Commission Note
ஐக்கிய நாடுகள் (அனைவருக்கும் பொருந்தும்) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இருந்து வேறுபட்டது
ஆப்பிரிக்க ஒன்றியம் (ஆப்பிரிக்கா) ஆப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம்
அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (அமெரிக்கா) அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம்
ஆசியா ASEAN Intergovernmental Commission on Human Rights (AICHR)
ஆசிய மனித உரிமைகள் ஆணையம் அரசு - சாரா அமைப்பு
ஐரோப்பிய மன்றம் (ஐரோப்பா) ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையம் 1954 to 1998; தற்போது பயன்பாட்டில் இல்லை
உலகளாவிய மனித உரிமைகள் ஆணையம்

தேசிய அல்லது உள்கூட்டமைப்பு சார்ந்த ஆணையங்கள் தொகு

தேசிய அல்லது உள்கூட்டமைப்பு சார்ந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டதிற்கான முழுமுதற்காரணமாக விளங்குவது குடிமக்களின் நலனுக்காகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒரு அமைப்பாக விளங்கவே. இவ்வாணையத்தில் பங்கு பெறுபவர்கள், பெரும்பாலும் மக்களிடைய நல்ல பெயர் பெற்றவர்களாகவும், சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். ஒவ்வொரு நாட்டிலும், குறைகேள் அதிகாரிகளால், இப்பணி செம்மையாகச் செய்யப்படுகிறது.


ஆப்பிரிக்காவில் தொகு

நாடு ஆணையம் குறிப்புகள்
  அல்சீரியா National Consultative Commission for the Promotion and Protection of Human Rights
  பெனின் பெனின் மனித உரிமைகள் ஆணையம்
  புர்க்கினா பாசோ புர்க்கினா பாசோ தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  கமரூன் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம்
  சாட் சாட் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு தேசிய மனித உரிமைகள் கண்கானிப்பகம்
  எகிப்து மனித உரிமைகளுக்கான தேசிய மன்றம்
  எதியோப்பியா எதியோப்பிய மனித உரிமைகள் ஆணையம்
  காபோன் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  கானா மனித உரிமைகள் மற்றும் நீதி மேலாண்மை ஆணையம் மனித உரிமைகள் மற்றும் நீதி மேலாண்மை ஆணையம்
  கென்யா கென்ய தேசிய மனித உரிமைகளை ஆணையம் அரசு சார் நிறுவனம்
கென்யா மனித உரிமைகள் ஆணையம் என். ஜி. ஓ
  மடகாசுகர் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  மலாவி மலாவி மனித உரிமைகள் ஆணையம்
  மாலி Commission nationale consultative des droits de l’homme
  மூரித்தானியா கமிசாரியாட் ஆக்ஸ் ட்ராய்ட்ஸ் டீ லி'ஹோம்,அ ல லுட்டீ கோன்ட்ரீ ல பாவெர்ட்டி எட் ல'இன்செர்சன்
  மொரிசியசு தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  மொரோக்கோ மனித உரிமைகள் ஆலோசனை கூட்டமைப்பு
  நைஜர் நைஜர் மனித உரிமைகள் ஆணையம்
  நைஜீரியா தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  ருவாண்டா தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  செனிகல் செனிகல் மனித உரிமைகள் ஆணையம்
  சியேரா லியோனி சியேரா லியோனி மனித உரிமைகள் ஆணையம்
  தென்னாப்பிரிக்கா [[தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் ஆணையம்
  சூடான் தென் சூடான் மனித உரிமைகள் ஆணையம்
  தன்சானியா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நன்நிர்வாகம்
  டோகோ தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  துனீசியா Higher Committee on Human Rights and Fundamental Freedoms
  உகாண்டா உகாண்டா மனித உரிமைகள் ஆணையம்
  சாம்பியா நிரந்தர மனித உரிமைகள் ஆணையம்

ஆசிய - பசிபிக் நாடுகள் தொகு

நாடு ஆணையம் குறிப்புகள்
  அப்கானிஸ்தான் ஆப்கான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம்
  ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையம்
ஆஸ்திரேலியா Capital Territory Human Rights Commission
  வங்காள தேசம் வங்காளதேசத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  பிஜி பிஜி மனித உரிமைகள் ஆணையம் No longer ICC-accredited
  இந்தியா இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அரசு சார் நிறுவனம்
காஷ்மீர் மனித உரிஅமைகள் ஆணையம் UK-based அரசு சாரா நிறுவனம்
  இந்தோனேசியா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (இந்தோனேசியா)
  ஈரான் இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம்
  ஜோர்தான் மனித உரிமைகளுக்கான தேசிய மையம்
  தென் கொரியா கொரியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  மலேசியா மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம்
  மாலத்தீவு மாலைத்தீவுகள் மனித உரிமைகள் ஆணையம்
  மங்கோலியா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (மங்கோலியா)
  மியான்மர் மியான்மர் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  நியூசிலாந்து நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணையம்
  நேபாளம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (நேபாளம்)
  பாகிஸ்தான் பாக்கித்தான் மனித உரிமைகள் ஆணையம் அரசு சாரா நிறுவனம்
Kashmir Human Rights Commission UK-based அரசு சாரா நிறுவனம்
  பாலஸ்தீனம் Palestinian Independent Commission for Citizen's Rights
  பிலிப்பைன்ஸ் மனித உரிமைகளுக்கான ஆணையம் (பிலிப்பீன்சு)
  கத்தார் National Committee for Human Rights (கத்தார்)
  இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (இலங்கை)
  தாய்லாந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (தாய்லாந்து)

ஐரோப்பாவில் தொகு

Country Commission Note
  பிரான்சு National Consultative Commission of Human Rights (France)
  Great Britain (UK) Equality and Human Rights Commission see also Scotland
  கிரீஸ் National Human Rights Commission (Greece)
  அயர்லாந்து Irish Human Rights Commission
  இத்தாலி Commissione per i Diritti Umani
  லக்சம்பர்க் Consultative Commission of Human Rights (Luxembourg)
  நெதர்லாந்து Equal Treatment Commission (Netherlands)
  Northern Ireland (UK) Northern Ireland Human Rights Commission
  ஸ்காட்லாந்து Scottish Human Rights Commission see also Great Britain
  சுவிச்சர்லாந்து Federal Commission against Racism (Switzerland)
  ஐக்கிய இராச்சியம் Islamic Human Rights Commission non-governmental organization

அமெரிக்காவில் தொகு

இலியானாய்சு மனித உரிமைகள் ஆணையம்
நாடு ஆணையம் குறிப்புகள்
  கனடா கனாடியன் மனித உரிமைகள் ஆணையம்
ப்ரித்தானிய கொலம்பிய மனித உரிமைகள் ஆணையம்
ஓன்தாரியோ மனித உரிமைகள் ஆணையம்
ஆல்பெர்ட்டா மனித உரிமைகள் மற்றும் குடிமை ஆணையம்
கமிஷன் தெஸ் ட்ராய்ட்ஸ் டீ ல பெர்சன்னே எட் தெஸ் த்ராய்ட்ஸ் டீ ல ஜெய்னெசுசீ க்யூபெக்
  குவாத்தமாலா குவாத்தமாலா மனித உரிமைகள் ஆணையம் அமெரிக்க சார்ந்த என்.ஜி.ஓ.
  மெக்சிகோ தேசிய மனித உரிமைகள் ஆணையம் (மெக்சிகோ)
  பெரு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (பெரு)
  ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிமையியல் ஆணையம்
இடாகோ மனித உரிமைகள் ஆணையம்
சால்ட் லேக் சிட்டி மனித உரிமைகள் ஆணையம்
சான் ப்ரான்சிஸ்கோ மனித உரிமைகள் ஆணையம்
நியூயார்க் சிட்டி மனித உரிமைகள் ஆணையம்
சியாட்டில் மனித உரிமைகள் ஆணையம்
சியாக்ஸ் சிட்டி மனித உரிமைகள் ஆணையம்
சேலம் ஒரிகான் மனித உரிமைகள் மற்றும் உறவுமுறை ஆலோசனை ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
அனைத்துலக நம்பி மற்றும் நங்கை மனித உரிமைகள் ஆணையம் ஐ. என். ஜி. ஓ
பல்வேறு நகரசபை "மனித உரிமைகள் ஆணையங்கள்"

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உரிமைகள்_ஆணையம்&oldid=3223784" இலிருந்து மீள்விக்கப்பட்டது