மனோஜ் பிரபாகர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மனோஜ் பிரபாகர் (Manoj Prabhakar, பிறப்பு: ஏப்ரல் 15 1963), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 130 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

மனோஜ் பிரபாகர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 39 130
ஓட்டங்கள் 1600 1858
மட்டையாட்ட சராசரி 32.65 24.12
100கள்/50கள் 1/9 2/11
அதியுயர் ஓட்டம் 120 106
வீசிய பந்துகள் 1245.5 1060.0
வீழ்த்தல்கள் 96 157
பந்துவீச்சு சராசரி 37.30 28.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/92 5/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/0 27/0
மூலம்: [1], சனவரி 23 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பிரபாகர்&oldid=3718970" இலிருந்து மீள்விக்கப்பட்டது