மன்சா ராம் (30 மே 1940 [1] - 14 சனவரி 2023) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் மண்டி மாவட்டத்தில் உள்ள கர்சோக் தொகுதியில் இருந்து இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[2][3][4]

மன்சா ராம்
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
முன்னையவர்கிரா இலால்
பின்னவர்கிரா இலால்
தொகுதிகர்சோக்
பதவியில்
1998–2003
முன்னையவர்மஸ்த் ராம்
பின்னவர்மஸ்த் ராம்
தொகுதிகர்சோக்
பதவியில்
1982–1985
முன்னையவர்ஜோகிந்தர் பால்
பின்னவர்ஜோகிந்தர் பால்
தொகுதிகர்சோக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-05-30)30 மே 1940
கர்சோக், மண்டி சமஸ்தானம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 சனவரி 2023(2023-01-14) (அகவை 82)
சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

இறப்பு தொகு

ராம் சிறுநீரக செயலிழப்பால் 2023 ஜனவரி 14 அன்று இறந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Mansa Ram (Mansa Ram) - Karsog Assembly Constituency (Vidhan Sabha) - 26 - Karsog - State Assembly 2012 - - OpenCampaign Politician Profile". Open Campaign - India's Best Civic Engagement Platform. https://in.opencampaign.com/politicians-in-india/18384/mansa-ram. 
  2. PERSONAL INFORMATION
  3. My Neta
  4. Mansa Ram sworn in as HP's Chief Parliamentary Secretary
  5. शिमला, अंकुश डोभाल (2023-01-14). "हिमाचल प्रदेश के पूर्व कैबिनेट मंत्री मनसा राम का निधन, शिमला के IGMC में ली आखिरी सांस" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சா_ராம்&oldid=3944599" இலிருந்து மீள்விக்கப்பட்டது