மன்மத ராகங்கள்

கே. சங்கர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மன்மத ராகங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அருண்குமார், ஸ்ரீகீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மன்மத ராகங்கள்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புநாகர் மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஅருண்குமார்
ஸ்ரீகீதா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3955 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மத_ராகங்கள்&oldid=3937866" இலிருந்து மீள்விக்கப்பட்டது