மயன் என்பவர் தமிழர்களின் கலைகளுக்கு மூலமாய் கருதப்படுபவர். [1]. சங்கப்பலகையை ஏற்படுத்தியவன். மயன் பாண்டவர்களுக்கு, " மாய சபை"யை அமைத்துக்கொடுத்தார். அந்த சபை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று " இந்திர பிரஸ்தா " நகரை நிர்மானித்தார். அந்த இந்திர பிரஸ்தம் தான் இன்றைய டெல்லி. இந்தியாவின் தலைநகர் ஆகும்.

மயன்
மயன் அமைத்த மாய சபையில் வைசம்பாயனர், ஜனமேஜயன் முன்னிலையில் மகாபாரதம் கூறுதல்

நூல் பதிவுகள் தொகு

மயன் பற்றிய மற்ற பதிவுகள்.

மேற்கோள்கள் தொகு

  1. :மயன் விதித்துக் கொடுத்த
    மரபின் இவைதாம்
    ஒருங்குடன் புணர்ந்து
    ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்-சிலப்பதிகாரம்(இந்திரனுக்கு விழுவூரெடுத்த காதை)(108 - 109)
  2. :மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,(2-12)
  3. :மயன் விதித்துக் கொடுத்த மரபின: இவை-தாம்(5.105)
  4. :மயன்பணடு் இழைத்த மரபினது அதுதான்(3.79)
  5. :மிக்க மயனால் இழைக்கப் பட்ட
    சக்கர வாளக் கோட்டம்ஈங்கு இதுகாண்(6.201)
  6. :துவதிகன் என்பேன் தொன்றுமுதிர் கந்தின்
    மயன்எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்(21.132)

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  • பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
  • Er. R. R. Karnik, Ancient Indian Technologies as Seen by Maya, the Great Asura
  • Er. R. R. Karnik, Yuga, Mahayuga and Kalpa (1996) [1]
  • S.P. Sabharathnam, Mayan's Aintiram : With Tamil Texts of Mayan and Paraphrasing with English Translation, Vaastu Vedic Research Foundation (1997), OCLC: 47184833.
  • V. G. Sthapati, An overview of Mayonic Aintiram, Shilpi Speaks series 1 [2] பரணிடப்பட்டது 2013-01-05 at Archive.today
  • Bruno Dagens, Mayamata : Traité Sanskrit d'Architecture, Pondichéry : Institut Français d'Indologie (1970), OCLC: 61978029.
  • Bruno Dagens, Mayamata : an Indian treatise on housing, architecture, and iconography, Sitaram Bhartia Institute of Scientific Research (1985), OCLC: 15054108; Indira Gandhi National Centre for the Arts and Motilal Banarsidass (1994), OCLC: 60146035.
  • Phanindra Nath Bose, Principles of Indian śilpaśāstra with the text of Mayaśāstra, Punjab Sanskrit Book Depot (1926), OCLC: 3354836.
  • Aintir̲am, Directorate of Technical Education, Cen̲n̲ai : Tol̲il Nuṭpak Kalvi Iyakkakam (1986), OCLC: 19172544
  • K S Subrahmanya Sastri; O A Nārāyaṇasvāmi Ayyar, Mayamatam, Śrīraṅkam : Śrī Vāṇī Vilāsam Patippakam (1888), OCLC: 13891788.
  • Dr. Jessie J. Mercay, Fabric of the Universe, http://aumscience.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயன்&oldid=3824047" இலிருந்து மீள்விக்கப்பட்டது