மயில் (திரைப்படம்)

1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மயில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ரூபா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மயில்
இயக்கம்துரை
தயாரிப்புசங்கரி சுமங்கலி
பிரிய சித்ரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜேஷ்
ரூபா தேவி
வெளியீடுசூலை 3, 1981
நீளம்3515 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_(திரைப்படம்)&oldid=3948150" இலிருந்து மீள்விக்கப்பட்டது