மரியா ஆலம் கான்

மரியா ஆலம் கான் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் இசார் ஆலம் கானின் மகளான இவர், சமாஜ்வாதி கட்சியின் உத்தரப் பிரதேசம் ஃபரூக்காபாத் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.[1] இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்சித்தின் மருமகள் ஆவார்.[2][3]

மரியா ஆலம் கான்
உத்தரப் பிரதேசம், ஃபரூக்காபாத் மாவட்ட துணைத் தலைவர், சமாஜ்வாதி கட்சி[4]
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
துணைவர்(கள்)முகமது சரோசு உமர், பேராசிரியர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்[5][6]
பெற்றோர்இசார் ஆலம் கான் (தந்தை)[7]
வேலைஅரசியல்வாதி, சமூக சேவகர்

மேற்கோள்கள் தொகு

  1. "Congress leader Salman Khurshid, niece booked over her 'vote jihad' appeal at UP rally", Indian Express (in ஆங்கிலம்), 2024-05-02, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  2. "Lok Sabha elections: Samajwadi Party leader Maria Alam booked for 'vote jehad' appeal during election rally", Hindustan times (in ஆங்கிலம்), 2024-04-30, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  3. "What Is Vote Jihad? Salman Khurshid's Niece Maria Alam Khan's Speech Sparks Row", Newsx (in ஆங்கிலம்), 2024-04-30, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  4. "Congress leader Salman Khurshid, niece booked over her 'vote jihad' appeal at UP rally", Indian Express (in ஆங்கிலம்), 2024-05-02, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  5. https://www.amu.ac.in/faculty/computer-engineering/mohammad-sarosh-umar
  6. https://starsunfolded.com/maria-alam/#google_vignette
  7. "Congress leader Salman Khurshid, niece booked over her 'vote jihad' appeal at UP rally", Indian Express (in ஆங்கிலம்), 2024-05-02, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ஆலம்_கான்&oldid=3953141" இலிருந்து மீள்விக்கப்பட்டது