மருளூமத்தை

தாவரப் பேரினம்
மருளூமத்தை (Xanthium)
மருளூமத்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
ஆஸ்டெராலெஸ் Asterales
குடும்பம்:
ஆஸ்டெரேசியேAsteraceae
பேரினம்:
காந்த்தியம் Xanthium

இனங்கள்

See text.

மருளூமத்தை அல்லது பேயூமத்தை, ஆடையொட்டி, அமுக்கலா, ஒட்டுக்காய், ஒட்டாலி, கொட்டலிக்காய் (Cockleburs (Xanthium) என்ற பெயர்களால் அழைக்கப்படுவது ஆஸ்டெரேசியா என்னும் குடும்பத்தில் உள்ள பூக்கும் செடியாகும். இது அமெரிக்காவிலும் கிழக்கு ஆசியாவிலும் வளரும் நிலைத்திணை (தாவரம்).

இவை 50-120 செமீ உயரம் வளரும் ஆண்டுத் தாவரம். இதன் விதைகள் விலங்குகளின் உடல் மயிரில் சிக்கிக்கொள்வதால் பல இடங்களுக்குச் சென்று நன்றாக பரவி இச்செடி முளைக்கின்றது.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருளூமத்தை&oldid=3582604" இலிருந்து மீள்விக்கப்பட்டது