மர்மலா அருவி

கேரள அருவி

மர்மலா அருவி (Marmala Waterfall) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் எராட்டுபேட்டாவிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ள அருவி ஆகும்.[1], [2] . இந்நீர்வீழ்ச்சியானது டீகோயிலிருந்து 8 கி.மீ. தொலைவில் மங்களகிரியிலிருந்து மர்மலா நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சிக்குச் செல்ல ஒருவர் இப்பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தின் நடுவே, அமைந்துள்ள வழுக்கும் பாறை பாதையின் வழியாக மலையேறிச் செல்ல வேண்டும். மர்மலா நீர்வீழ்ச்சி சுமார் 40 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது 12 மீட்டர் ஆழமான குளத்தின் வழியே டீகோய் நதியில் கலக்கிறது.

மர்மலா
മാർമല
கிராமம்
மர்மலா is located in கேரளம்
மர்மலா
மர்மலா
கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°42′39″N 76°50′55″E / 9.71083°N 76.84861°E / 9.71083; 76.84861
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கோட்டயம்
ஏற்றம்40 m (130 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு686580
தொலைபேசி கோடு048233
அருகில் உள்ள நகரம்பாலா
நாடாளுமன்ற தொகுதிகோட்டயம்
கால நிலைகேரளாவில் நிலவும் சூழல் போன்றது(Köppen)

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

  1. என்டேயாத்ரகல் பரணிடப்பட்டது 2019-03-02 at the வந்தவழி இயந்திரம்
  2. மாத்ருபூமி பரணிடப்பட்டது 2017-10-01 at the வந்தவழி இயந்திரம்
  3. மர்மலா நீர்வீழ்ச்சி பரணிடப்பட்டது 2018-05-15 at the வந்தவழி இயந்திரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மலா_அருவி&oldid=3821457" இலிருந்து மீள்விக்கப்பட்டது