மறுகட்டமைப்பு வரிசை

கணிதத்தில், குறிப்பாக கணக் கோட்பாட்டில், ஒரு வரிசை எண் என்போமானால் அங்கு மறுகட்டமைப்பு மற்றும் நன்கு வரிசைப்படுத்தப்பட்ட   வரிசை கொண்ட   இயல் எண்களின் உட்கணம் உள்ளது என்று பொருள்.

  என்பது மறுகட்டமைப்பு வரிசை, எனில் மறுகட்டமைப்பு வரிசையின் அடுத்த எண்ணும் மறுகட்டமைப்பு வரிசையாகும் என்பதை சாிபாா்ப்பது அற்பமானதாகும். மேலும் மறுகட்டமைப்பு வரிசைகளின் கணம்  மூடிய கணமாகும். மறுகட்டமைப்பு வரிசைகளின் மேன்மம் "சா்ச் - கிளீன் வரிசை" என அழைக்கப்பட்டு,  என குறியிடப்படுகிறது. ஒரு வரிசை  மறுகட்டமைப்பு வரிசை எனில் அது விட சிறியதாகும்.(மறுதலையாகவும்) மறுகட்டமைப்பு  உறவுகள் எண்ணிடத்தக்கவை எனில் எண்ணிடத்தக்க மறுகட்டமைப்பு வரிசைகள் இருக்கும். எனவே  ஒரு எண்ணிடத்தக்கது.

மறுகட்டமைப்பு வரிசைகள் கிளீனின்  . குறியீடு கொண்ட வரிசைகள் ஆகும்.

மேலும் காண்க தொகு

  • Arithmetical hierarchy
  • Large countable ordinals
  • Ordinal notation

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுகட்டமைப்பு_வரிசை&oldid=2748808" இலிருந்து மீள்விக்கப்பட்டது