மலர்களே மலருங்கள்

மலர்களே மலருங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேபி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மலர்களே மலருங்கள்
இயக்கம்பேபி
தயாரிப்புபாவனா பிலிம்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயன்
ராதிகா
வெளியீடுதிசம்பர் 12, 1980
நீளம்3904 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=மலர்களே_மலருங்கள்&oldid=3942575" இலிருந்து மீள்விக்கப்பட்டது