மலாய் விக்கிப்பீடியா


மலாய் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் மலாய் மொழி பதிப்பு ஆகும். ஆகத்து 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி எட்டாவது[2] இடத்தில் இருக்கும் மலாய் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

மலாய் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)மலாய் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.ms.wikipedia.org/

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலாய் விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_விக்கிப்பீடியா&oldid=3094995" இலிருந்து மீள்விக்கப்பட்டது