மலைக்கள்ளி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Kalanchoe|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மலைக்கள்ளி (Bryophyllum pinnatum) என்னும் தாவரம் காற்றுத் தாவரம், ரணகள்ளி என அழைக்கப்படும். இது ஒரு சதைப்பற்றுள்ள தாவரம்  இது மடகாஸ்கர் என்னும் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது , இது வீடுகளில் வளர்க்கப்படும் பிரபலமான தாவரமாக மாறிவிட்டது.இது பெரும்பாலும் வெப்ப மண்டலப்  பகுதிகளில் வளரும் தன்மை உடையது.

மலைக்கள்ளி
Leaves and flowers
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Kalanchoe
இனம்:
இருசொற் பெயரீடு
Kalanchoe pinnata
(Lam.) Pers.
வேறு பெயர்கள் [1]
  • Bryophyllum calcicola (H.Perrier) V.V.Byalt
  • Bryophyllum calycinum Salisb.
  • Bryophyllum germinans Blanco
  • Bryophyllum pinnatum (Lam.) Oken
  • Cotyledon calycina Roth
  • Cotyledon calyculata Sol. ex Sims
  • Cotyledon pinnata Lam.
  • Cotyledon rhizophylla Roxb.
  • Crassula pinnata (Lam.) L.f.
  • Crassuvia floripendia Comm. ex Lam.
  • Kalanchoe brevicalyx (Raym.-Hamet & H.Perrier) Boiteau
  • Kalanchoe calcicola (H. Perrier) Boiteau
  • Kalanchoe floripendula Steud.

இது "இலை" தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலையும் தண்டும் சேர்ந்து பில்லோகிளாடு[தெளிவுபடுத்துக] என்று அழைக்கப்படுகிறது.

பரவல் தொகு

மலைக்கள்ளி வெப்ப மண்டலப் பகுதிகளில், பகுதிகளில் ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள்,  மெலனீசியா, பொலினீசியா, அவாய் ஆகிய  இடங்களில் பரவி உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Kalanchoe pinnata (Lam.) Pers". Plants of the World Online. Kew Science. பார்க்கப்பட்ட நாள் 2020-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைக்கள்ளி&oldid=3852712" இலிருந்து மீள்விக்கப்பட்டது