மலைமங்கை 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாஸ்கர் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். மது, விமல்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மலைமங்கை
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
நடிப்புடி. எஸ். மது
விமல்குமார்
ஆர். பி. லட்சுமிதேவி
வெளியீடு1947
நீளம்11881 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைமங்கை&oldid=3948178" இலிருந்து மீள்விக்கப்பட்டது