மாங்கடை
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
மாங்கடை (Mangade) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643539.[1] இது சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்டது.
மாங்கடை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636905 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 57 குடும்பங்களும் 232 மக்களும் வாழ்கின்றனா். இதில் 124 ஆண்களும், 108 பெண்களும் ஆவா்.[2]
மேற்கோள் தொகு
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Mangade Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.