மாடாட்டம் என்பது மாடு போன்று வேடம் அணிந்து ஆடப்படும் ஒரு நாட்டுப்புற ஆடற்கலை ஆகும்.[1] இதில் வேகமான காலசைவுகள் உண்டு. பொதுவாக பறை இசையுடன் வேறு பல ஆட்டங்களுடன் மாடாட்டமும் நிகழும்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடாட்டம்&oldid=3567104" இலிருந்து மீள்விக்கப்பட்டது