மாணிக்தோ அணை

மாணிக்தோ அணை (Manikdoh Dam), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்தில் ஜுன்னார் அருகே குகாடி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணையாகும்.

மாணிக்தோ அணை
Manikdoh Dam
மாணிக்தோ அணை is located in மகாராட்டிரம்
மாணிக்தோ அணை
Location of மாணிக்தோ அணை
Manikdoh Dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்மாணிக்தோ அணை
அமைவிடம்ஜூன்னர்
புவியியல் ஆள்கூற்று19°14′07″N 73°47′29″E / 19.2353041°N 73.7914508°E / 19.2353041; 73.7914508
திறந்தது1984
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு
தடுக்கப்படும் ஆறுKukadi river
உயரம்51.8 m (170 அடி)
நீளம்930 m (3,050 அடி)
கொள் அளவு596 km3 (143 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு283,070 km3 (67,910 cu mi)
மேற்பரப்பு பகுதி18,434 km2 (7,117 sq mi)

விவரக்குறிப்புகள் தொகு

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 51.8 m (170 அடி) ஆகும். அணையின் நீளம் 930 m (3,050 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 596 km3 (143 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 308,060.00 km3 (73,907.52 cu mi).[1] இந்த அணை கோட் படுகையில் குக்காடி திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் ஐந்து அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற அணைகள் யெட்கான் அணை, பிம்பால்கான் ஜோகே அணை, திம்பே அணை மற்றும் வாதாஜ் அணை ஆகும். இந்த அணையின் அடிவாரத்தில் 6 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையமும் கட்டப்பட்டுள்ளது.[2]

நோக்கம் தொகு

  • நீர்ப்பாசனம்
  • நீர்மின்சாரம்

மேலும் பார்க்கவும் தொகு

 

மேற்கோள்கள் தொகு

  1. Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
  2. "Kukadi Major Irrigation Project JI00460". Archived from the original on December 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 25, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்தோ_அணை&oldid=3783145" இலிருந்து மீள்விக்கப்பட்டது