மாநில நெடுஞ்சாலை 165 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 165 அல்லது எஸ்.எச்-165 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் காமநாயகண்பாளையம் என்னும் இடத்தையும்,அன்னூர் என்ற இடத்தையும் இணைக்கும் காமநாயகண்பாளையம் - அன்னூர் சாலை ஆகும்.இதன் நீளம் 38.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு