மாநில நெடுஞ்சாலை 200 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 200 அல்லது எஸ்.எச்-200 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் என்னும் இடத்தையும்,தூத்துக்குடி மாவட்டத்தின்தூத்துக்குடி என்ற இடத்தையும் இணைக்கும் நாகைப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி-அதிராம்பட்டினம்-மணமேல்குடி-இராமநாதபுரம்-கீழைக்கரை-தூத்துக்குடி சாலை ஆகும்.இதன் நீளம் 337.2 கிலோமீட்டர்கள் .

இந்த நெடுஞ்சாலை கிழக்குக் கடற்கரைச் சாலையின் இரண்டாம் பகுதியாக விளங்குகிறது

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு