மாநில நெடுஞ்சாலை 3 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 3 (தமிழ்நாடு) அல்லது எஸ்.எச்-2 (SH-2) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை, திருத்தணி மற்றும் ரேணிகுண்டா சாலையினை இணைக்கும் பாதை[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 3
3

மாநில நெடுஞ்சாலை 3
வழித்தட தகவல்கள்
நீளம்:85.2 km (52.9 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சென்னை, தமிழ்நாடு
To:திருத்தணி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 85.2 km (52.9 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 2 மா.நெ. 4

மாவட்டம் தொகு

இது திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ளது.

மொத்த தூரம் தொகு

இதன் நீளம் மொத்தம் 85.2 கிலோமீட்டர்கள்.

மேம்படுத்தல் தொகு

இப்போது இது தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

வெளியிணைப்புகள் தொகு