மாநில நெடுஞ்சாலை 6 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 6 அல்லது எஸ்.எச்-6 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் திருவண்ணாமலை என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை ஆகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 6
6

மாநில நெடுஞ்சாலை 6
வழித்தட தகவல்கள்
நீளம்:63.6 km (39.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தமிழ்நாடு
To:திருவண்ணாமலை, திருவண்ணாமலை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 63.6 km (39.5 mi)
Districts:விழுப்புரம்- 41.3 கி.மீ.
திருவண்ணாமலை- 22.3 கி.மீ.
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 5A மா.நெ. 6A

மாவட்டங்கள் தொகு

இது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. கள்ளக்குறிச்சி: 41.3 கி.மீ.
  2. திருவண்ணாமலை: 22.3 கி.மீ.

மொத்த தூரம் தொகு

இதன் நீளம் மொத்தம் 63.6 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

வெளியிணைப்புகள் தொகு