மானி சரனமேய்

இந்திய அரசியல்வாதி

மானி சரனமேய் (பிப்ரவரி 10, 1959) என்பவா் இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறாா். இவர் மணிப்பூரின் மணிப்பூர் புறநகா் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மானி சரனமேய்
MP
தொகுதிமணிப்பூர் புறநகா்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 பெப்ரவரி 1959 (1959-02-10) (அகவை 65)
சேனாபதி, மணிப்பூர்
அரசியல் கட்சிசுதந்திர
துணைவர்லோயிஸ் பானேய்
பிள்ளைகள்1 மகன் மற்றும் 2 மகள்கள் மரான் சரனமேய், கெய்சுசிலு சரனமேனி, அண்ணா சீரியிலு சாரேனி
வாழிடம்(s)சேனாபதி
As of 16 செப்டம்பா், 2006
மூலம்: [1]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானி_சரனமேய்&oldid=3480420" இலிருந்து மீள்விக்கப்பட்டது