மாமன் மச்சான்

ராம நாராயணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாமன் மச்சான் (Maaman Machan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மாமன் மச்சான்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புசிதம்பரம் வி. செல்வராஜ்
அலமேலு பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
ஊர்வசி
வெளியீடுசூன் 23, 1984
நீளம்3534 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Maman Machan". Spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமன்_மச்சான்&oldid=3947796" இலிருந்து மீள்விக்கப்பட்டது